பல தொல்விகளையும் அவமானங்களையும் சந்தித்தேன்
கண்ணீர் நிறைந்த விழிகளோடு பல இரவுகள் கழித்தேன்
திறமைகள் இருந்தும் நிராகரிக்க பட்டேன்
பொய்கள் நிறைந்த உலகில்
பொய்யாக நடிக்க தெரியவில்லை எனக்கு
நெருங்கி பழகிய உறவுகள் எல்லாம்
இப்போது என்னை விட்டு நிக்கி செல்கிறார்கள்
விழியின் ஓரம் சிறு கண்ணீர் துளியும்
இதயத்தில் சிறு நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது
Show your support
Write a comment ...